Sale!

House Warming Return Gift (Pack of 6 Tree seed balls)

16.00 15.00

  • Seeds – வேம்பு, பூவரசு, புங்கன்,வாகை,சரகொன்றை,ஆல்,அரசு, அத்தி, மகாகனி,சந்தனம், புளியன், மயில்கொன்றை,குமிழ்.  [Randomly Mixed]
  • Select Quantity 1, 20, 40, 80, 100, 120
  • Delivery in 3 to 5 days
  • Type Your Quantity Below:
Select or Enter Your Quantity Below:
Category:

Description

விதைப்பந்து என்பது மூன்று வகை மண், சாண எரு கலந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பதுதான் விதைப்பந்து, விதைப்பந்திலுள்ள விதைகள் பூச்சி, எறும்பு,  பறவைகளிடம் இருந்து பாதுகாப்பா இருக்கும். அவற்றிற்கு எப்போது  மழைநீர் கிடைக்கிறதோ அப்போ முளைக்க ஆரம்பித்துவிடும்

விதைப் பந்துகளை போடத் தகுந்த  இடங்கள்:

ஆற்றங்கரை, குளத்துக்கரை,ஓடைகளின் ஓரங்கள், கோவில் இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், வனப்பகுதிகள்,பயன்பாடற்ற அரசு நிலங்கள் மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில், விதைப் பந்துகளை வீசுங்கள்

    • The perfect  Return Gift for any events.
    • Tree seed balls 6 nos
    • Outside uses
    • Print language- TAMIL
    • Grow trees/Green India

Additional information

Weight 0.17 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “House Warming Return Gift (Pack of 6 Tree seed balls)”

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp WhatsApp us