Category: Seed Balls Info

ஐ நா சபை

ஐ நா சபையின் கணக்கெடுப்பின் படி, இந்த பூமியில் 3 லட்சத்து 4 ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன, ஆனால் மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரை 46 % மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த

திருமண விழாவில் விதைபந்துகளை பரிசளியுங்கள்!

திருமணம் முதல் கார்ப்பரேட் விழாக்கள் வரையில் ஒரு பெட்டி 12 ரூபாய் என பரிசுப் பொருளாக இந்த விதைப்பந்துகளை மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். மாறும் காலநிலை, அதிகரிக்கும் இயற்கைப் பேரிடர்கள், பருவநிலை மாற்றம் எனப் பல இன்னல்கள் நம்மைத் தொடர்ந்து துரத்துகின்றன.
WhatsApp WhatsApp us